ஹாவராஸனம்
நில உலகம்
சபரிமலைத் தீர்த்தாடன பக்தர்களுக்காக ரயில்வே வசதிகள் செய்துள்ளது

திருவனந்தபுரம்: சபரிமலைத் தீர்த்தாடன பக்தர்களுக்குத் தேவையான போக்குவரத்து வசதிகள் செய்திருப்பதாக ரயில்வே பத்திரிகைச் செய்தி அறிவித்துள்ளது. பம்பையில் பயணச்சீட்டு முன்பதிவு மையம் தனியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முன்னர் அறிவித்துள்ள கொச்சுவேளி-சென்னை, கொச்சுவேளி- யஸ்வந்த்பூர், எர்ணாகுளம்-பங்களூர் ரயில்கள் தவிர, ஆந்திராவிலிருந்தும் சிறப்பு ரயில்கள் விடப்படும். பக்தர்கள் கூட்டம் அதிகாத்தால் அப்போதுள்ள ரயில்களில் அதிக பெட்டிகள் அணைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அதிகமாக வந்து செல்கின்ற செங்கன்னூர், கோட்டயம், எர்ணாகுளம் சந்திப்பு ரயில்வே நிலையங்களில் சர்வு செய்யப்படாத பயணச் சீட்டுக்களுக்காக அதிக கவுண்டர்கள் திறக்கவும்,
- நடை திறப்பு - 4.00
- நிர்மால்ய தாசனம் - 4.05
- நெய் அபிஷேகம் - 4.15 முதல் 11.30 வரை
- கணபதிஹோமம் - 4.20
- உஷபூஜை - 7.30
- உச்சக்கால பூஜை - 12.30
- நடை அடைத்தல் - 1.00
- மாலைநேர நடை திறப்பு - 4.00
- தீபாராதனை - 6.30
- மலர்வழிபாடு (புஷ்பாபிஷேகம்) - 7.00
- ராவுநேர பூஜை (அத்தாழ பூஜை) - 10.30
- ஹாவராஸனம் - 10.50
- நடை அடைப்பு - 11.00