malayalam versiontamil versionkannada versionenglish version
homephoto gallerymathrubhumi officesayappa templespooja calendarguest book
சுவாமி சரணம்- மண்டலக்கால பூஜைக்காக நடை திறக்கப்பட்டுவிட்டது.- மாத்ருபூமி சபாமலை அலுவலகத்தில் ம்முறை மலையாளத்தைத் தவிர தமிழ், கன்னடம், ங்கில மொழிகளும்.- சபாமலை சுத்தீகாப்பு வேலைக்காக வ்வாண்டு 600 தொழிலாளர்கள்.
புனிதப்பயணம்  சரணவழி

சரணவழி

ஐயப்ப தாசனத்திற்காகப் பெரும்பான்மையான பக்தர்களும் ரோடு வழியாகத்தான் வருகின்றனர். பத்தனம்திட்டை என்ற டத்திலிருந்து பிலாப்பள்ளி, சீதத்தோடு, சாலக்கயம் வழியாகப் பம்பையை அடைந்து அங்கிருந்து சன்னிதானத்தைச் சென்றடைகின்றனர். எருமேலிக்குச் செல்கின்றவர்கள் அங்கிருந்து பரம்பரைப் பாதைவழியாகக் கால்நடையாகவோ அல்லது பம்பைப் பள்ளத்தாக்கு வழியே வாகனங்களிலோ பம்பைக்கு வருகின்றனர். பம்பையிலிருந்து நீலிமலை, அப்பாச்சிமேடு, சபாபீடம், சரம்குத்தி, மரக்கூட்டம் வழியாக ஏழு கிலோமீட்டர் தூரம் கால் நடையாக நடந்து சென்றே சன்னிதானத்தை அடையமுடியும். பம்பையிலிருந்து ரம்பித்து மரக்கூட்டம்வரைச் செல்கின்ற (செங்குத்தான ஏற்றம் குறைவான) சுவாமி ஐயப்பன் ரோடு வழியாகவும் மலை ஏறலாம். சுவாமி ஐயப்பன் என்னும் திரைப்படம் மூலம் கிடைத்த வருவாயைக்கொண்டு 'ஸ்ரீ சுப்பிரமணியம் டிரஸ்ட்' சீரமைத்த வழிதான் சுவாமி ஐயப்பன் ரோடு. செங்குத்தான அப்பாச்சிமேடு என்னும் மலைவழியே செல்லும் பக்தர்களுக்காக மருத்துவ வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

குமிளியிலிருந்து கே.கே. ரோடு வழியாக வண்டிப்பொயாறை அடைந்து, அங்கிருந்து உப்புபாறை வழியாகவும், சத்ரம் வழியாகவும் று கிலோமீட்டர் தூரம் கால்நடையாக நடந்து சபாமலைக்குச் செல்கின்றவர்களும் உண்டு. பெரும்பாலும் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களும் டுக்கி மாவட்டத்தில் உள்ளவர்களுமே ப்பாதையைப் பயன்படுத்துகின்றனர்.

பல்வேறு டங்களிலிருந்து பம்பையை அடைவதற்கான தூரம் வருமாறு:
  • கோட்டயம் -- பம்பை (எருமேலி வழி): 136 கி.மீ.
  • கோட்டயம் -- பம்பை (திருவல்லா, பத்தனம்திட்டை வழி): 123 கி.மீ.
  • கோட்டயம் -- பம்பை ( மணிமலை வழி): 116 கி.மீ.
  • திருவனந்தபுரம் -- பம்பை(கொட்டாரக்கரை,அடூர்,பத்தனம்திட்டை வழி): 188 கி.மீ.
  • திருவனந்தபுரம் -- பம்பை (புனலூர், பத்தனம்திட்டை வழி): 180 கி.மீ.
  • செங்கன்னூர் -- பம்பை: 93 கி.மீ.
  • எர்ணாகுளம் -- பம்பை (கோட்டயம் வழி): 200 கி.மீ.
  • லப்புழை -- பம்பை (சங்ஙனாச்சோ வழி): 137 கி.மீ.
  • பந்தளம் -- பம்பை (பத்தனம்திட்டை வழி): 86 கி.மீ.
  • எருமேலி -- பம்பை (காளகெட்டி, அழுதை, காமலை வழி கால்நடையாக): 51 கி.மீ.
  • எருமேலி -- பம்பை (முக்கூட்டுதறை, பம்பைப் பள்ளத்தாக்கு வழி): 46 கி.மீ.
  • குமிளி -- பம்பை (எருமேலி, வண்டிப்பொயாறு வழி): 180 கி.மீ.
ரயில்வழி வருகின்றவர்கள் கோட்டயம் அல்லது செங்கன்னூல் றங்கி ரோடுவழியாகப் பம்பையை அடைகின்றனர். சபாமலைக்கு மிக அருகில் ருக்கும் டம் பம்பை என்றாலும் தங்கும் வசதிகள் ங்கு மிகக் குறைவாகவே உள்ளன. பம்பையை அடுத்துள்ள முக்கிய சில டங்கள் வருமாறு:
  • எருமேலி
  • பத்தனம்திட்டை
  • ராந்நி
  • மாவேலிக்கரை
  • கோட்டயம்
  • கொச்சி
  • சங்கனாச்சோ