malayalam versiontamil versionkannada versionenglish version
homephoto gallerymathrubhumi officesayappa templespooja calendarguest book
சுவாமி சரணம்- மண்டலக்கால பூஜைக்காக நடை திறக்கப்பட்டுவிட்டது.- மாத்ருபூமி சபாமலை அலுவலகத்தில் ம்முறை மலையாளத்தைத் தவிர தமிழ், கன்னடம், ங்கில மொழிகளும்.- சபாமலை சுத்தீகாப்பு வேலைக்காக வ்வாண்டு 600 தொழிலாளர்கள்.
புனிதப்பயணம்  டைத் தாவளங்கள்

டைத் தாவளங்கள்

மலைப் பயணத்திற்கு டையே ஐயப்ப பக்தர்கள் தூங்குவதற்கும் ய்வு எடுப்பதற்காகவும் சில கோயில்களை நாடுவதுண்டு. மத்திய திருவிதாங்கூலுள்ள முக்கியமான சில கோயில்கள் மண்டல-மகரவிளக்குக் காலங்களில் ஐயப்ப பக்தர்களின் டைத்தாவளங்கள் (வழியிடையே ளைப்பாறும் டங்கள்) வதுண்டு. அத்தகைய கோயில்களைப்பற்றிய சில செய்திகள் பின்வருமாறு:

திருநக்கரை மகாதேவர் கோயில்
புண்ணிய பாவங்களின் சுமடாக ருக்கும் ருமுடிக்கெட்டை ஏந்திக்கொண்டு சபாமலையை நோக்கிச்செல்லும் வழியிடையே அமைந்த முக்கியமான ர் டைத்தாவளம் திருநக்கரை ஸ்ரீமகாதேவர் கோயிலாகும். கேரளத்தில் முக்கியமான மகாதேவர் கோயில்களில் ஒன்று து. மாநிலத்திலிருந்தும் மாநிலத்திற்கு வெளியே ருந்தும் ரயில்வழியே கோட்டயத்திற்கு வருகின்ற பக்தர்கள் முதல் தாசனம் நடத்தும் புண்ணியபூமி என்ற பெருமையும் க்கோயிலுக்குண்டு. மண்டலக்காலத்தில் 41 நாட்கள் சிறப்புப் பூஜைகள் ங்கு நடைபெறும். தூபதீப மேளங்களோடு நடைபெறும் சிறப்புப் பூஜைகளில் ப்போது சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஐயப்ப பக்தர்களின் நெருக்கடியைத் தொடர்ந்து தேவஸம் போர்டு பஸ் வசதி ஏற்படுத்தியுள்ளது. தினமும் ரவு 9.30 க்கு திருநக்கரையிலிருந்து பம்பைக்கு பஸ் செல்கின்றது.

கோயிலை அடுத்துள்ள குளம் பக்தர்களுக்குப் பொதும் பயன்படுகின்றது. கோட்டயம் நகராட்சியின் தலைமையில் தேவஸத்திற்கு சொந்தமான டத்தில் அடிப்படை மருத்துவ வசதிகள் செய்துதரப்படுகின்றன. நூறுக்கும் அதிகமான வாகனங்களை ஒரே நேரத்தில் 'பார்க்' செய்வதற்குத் தகுந்த மைதானம் கோயிலையொட்டி உள்ளது. மண்டல-மகரவிளக்குக் காலங்களில் ஐயப்ப பக்தர்கள் வரும் வாகனங்களுக்காக து திறந்துகொடுக்கப்படும். ஐயப்ப சேவா சங்கத்தின் சார்பில் ஐயப்ப பக்தர்களுக்கு உதவுவதற்கான நிலையமும் ங்கு உள்ளது.

கடப்பாட்டூர் கோயில்
கடப்பாட்டூரப்பனின் சன்னிதானம் சபாமலைப் பயணிகளின் ன்னொரு முக்கிய டைத்தாவளமாகும். கேரளத்தின் வடபகுதியிலிருந்தும், தமிழ்நாடு, ந்திரப்பிரதேசம், கர்நாடகம் முதலான பிற மாநிலங்களிலிருந்தும் ண்டுதோறும் யிரக்கணக்கான பக்தர்கள் கடப்பாட்டூர் வழியாகக் கடந்து செல்வதுண்டு. பக்தர்களுக்கு ரவுநேரம் தங்குவதற்கும் ளைப்பாறுவதற்கும் வசதியான கோயில் வளாகமும் கட்டிடங்களும் ங்கு உள்ளன. வ்விடம் ஐயப்ப பக்தர்களைக் கவருவதற்கான ன்னொரு முக்கிய காரணம் மீனச்சல் றாகும். வ் று கோயிலை ஒட்டி ஒழுகிச்செல்கின்றது.

நிலைக்கல் மகாதேவ கோயில்
சபாமலைக்கு மிக அருகிலுள்ள கோயில் நிலைக்கல் கோயில். ங்கு மகாதேவர் கோயிலும் பள்ளியறைக்காவு தேவி கோயிலும் உள்ளன. பரமசிவன் ஐயப்பனின் தந்தை என்பது ஐதீகம். எனவே சபாமலைக்குச் செல்லும் பக்தர்கள் க்கோயிலிலும் தவறாமல் தாசனம் நடத்துகின்றனர். ளைப்பாறுவதற்கும் தூங்குவதற்கும் குளிப்பதற்குமான வசதிகள் ங்குள்ளன.

வைக்கம் கோயில்
ஸ்ரீதர்ம சாஸ்தாவை தாசிக்கச்செல்லும் பக்தர்களின் சரண மந்திரங்களால் வைக்கம் கோயிலும் சுற்றுப்புறங்களும் பக்திமயமாகிவிடுவதுண்டு. ஐயப்பனை தாசிக்கச் செல்லுமுன் வைக்கத்து அப்பனை வணங்கிச் செல்வது மிகவும் உத்தமம் என்பது நம்பிக்கை. தந்தை-மகன் உறவும், த்மீய பெதீக ணைப்பும் வைக்கம் கோயிலையும் சபாமலையையும் மிகவும் நெருங்கச் செய்கின்றது. வைக்கம் கோயிலில் தாசனம் நடத்தும் அதே நாள் கடுத்துருத்தி மகாதேவர் கோயிலிலும் ஏற்றுமானூர் மகாதேவர் கோயிலிலும் தாசனம் நடத்துவது கைலாச தாசனத்திற்கு சமமாகும் என்பது நம்பிக்கை. வைக்கம் கோயில் தாசனம் முழுமைபெறவேண்டுமாயின் அவரது அன்புமகனான உதயனாபுரத்து அப்பனையும் தொழுது வணங்கவேண்டுமென்பது தந்தை-மகன் உறவின் மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக அமைகின்றது.

விடியற்காலையில் முனிவர் பெருமக்களின் வணக்கத்திற்குய தக்ஷிணாமூர்த்தியாகவும், மத்தியான நேரம் பார்த்தபாசுபத அஸ்த்திரம் வழங்கிய கிராதமூர்த்தியாகவும், மாலையில் கணவன்-மனைவி உறவின் எடுத்துக்காட்டாக மனைவியோடும் குழந்தைகளோடும் அமர்ந்திருக்கின்ற உமாமகேஸ்வரனாகவும் காட்சியளிக்கும் நடராஜமூர்த்தி கருணாமூர்த்தியாகவும் விளங்குகின்றார்.

ங்கு வருகின்ற பக்தர்களில் பெரும்பான்மையினரும் பக்கத்து மாநிலங்களிலிருந்து வருகின்றவர்களாவர். எட்டு ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவுகொண்ட கோயில் வளாகமும், 'வலியசிறை' (பொய குளம்) என்ற புகழ்பெற்ற விசாலமான தீர்த்தக் குளமும், ய்வு எடுப்பதற்கான வசதிகளும் ஊட்டுப்புரையும் பக்தர்களை வெகுவாகக் கவருவதற்குய காரணிகளாக அமைகின்றன. நீண்ட பயணம் கழிந்து ங்கு வந்து ய்வெடுக்கும் பக்தர்களை நோக்கி வேம்பநாட்டுக் காயலிலிருந்து வீசும் ளம் தென்றல் தமாக ருக்கும். துவும் க்கோயிலின் ன்னொரு தனிச்சிறப்பு என்றே கூறலாம்.

வைக்கம் தீர்த்தக் குளத்தில் குளித்து, திருநடையில் வைத்துக் கட்டுநிறைத்து மலை ஏறுவதைப் புண்ணியமாகக் கருதுகின்றனர். அன்னதானப் பிரபுவான வைக்கத்தப்பனின் சன்னிதியில் தினமும் 'அன்னதான டிரஸ்ட்' வழங்கும் காலைநேர உணவு உண்பதைப் பெரும் பாக்கியமாகக் கருதுகின்றனர். க்கோயிலில் பக்தர்கள் திரளாக வருவதற்கு துவும் ஒரு காரணமாகும்.

றன்முளை பார்த்தசாரதி கோயில்
து ஐயப்ப மந்திரங்களை தயத்தில் உருவிட்டுக்கொண்டு வரும் ஐயப்ப பக்தர்களின் முக்கியமான ர் டைத்தாவளமாகும். பார்த்தனின் சாரதியான பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் ங்கு பிரதிஷ்டா மூர்த்தியாக விளங்குகின்றார். பாரதப் போல் பீஷ்மர் அர்ஜுனனை அழித்துவிடலாம் என்ற சந்தேகம் தோன்றியபோது கிருஷ்ண பரமாத்மா கோபம்கொண்டு விஸ்வரூபம் கொண்டார். அதே நிலையில் நான்கு கைகளுடன் அவர் ங்கு காட்சியளிக்கிறார்.

றன்முளை கோயில் பம்பை நதித்தடத்திலிருந்து உயரத்தில் அமைந்துள்ளது. அன்னதானம் ங்குள்ள முக்கிய வழிபாடாகும். றன்முளை வள்ளம்களி (படகுப்போட்டி), றன்முளை கண்ணாடி, றன்முளை பாக்கு கியவை குறித்து வாய்மொழியாகவும் வரைமொழியாகவும் கேட்டறிந்துள்ள அன்னிய தேசத்தவர்களுக்கு றன்முளையைக் கண்டறிய சபாமலைப் பயணம் பொதும் துணைபுயும். மண்டல பூஜையின்போது ஐயப்பனுக்கு சார்த்தும் தங்க அங்கி ங்குதான் பாதுகாக்கப்படுகிறது. ங்கிருந்து தாளமேளங்களுடன் ஊர்வலமாகத் தங்க அங்கி எடுத்துச் செல்லப்படும்.

பந்தளம் வலிய கோயிக்கல் தர்மசாஸ்தா கோயில்
துவும் ஐயப்ப பக்தர்களின் முக்கியமானதோர் டைத்தாவளமாகும். ஐயப்பன் வாழ்ந்து வளர்ந்த அரண்மனைக்கு அருகே ஒரு தர்மசாஸ்தா கோயில் உள்ளது. மகரவிளக்கு நாளில் ஐயப்ப விக்கிரகத்தில் சார்த்தும் திருவாபரணங்கள் வ் அரண்மனையில்தான் பாதுகாக்கப்படுகின்ற. பந்தளத்து வலியதம்புரான் பொறுப்புவழங்கும் ளைய தம்புரான், திருவாபரண ஊர்வலத்திற்கு அகம்படிசேவித்துச் செல்வார்.

ஏற்றுமானூர் மகாதேவர் கோயில்
சபாமலை செல்லும் பக்தர்களின் ன்னொரு டைத்தாவளம் ஏற்றுமானூர் மகாதேவர் கோயிலாகும். ஏற்றுமானூர், கடுத்துருத்தி, வைக்கம் கிய மூன்று சிவன் கோயில்களிலும் அடுத்தடுத்து தாசனம் செய்வதென்பது பெரும்புண்ணியமாகப் பண்டுதொட்டே கருதப்பட்டுவருகின்றதுன. அதனால்தான் கேரளத்தின் வடபகுதிகளிலிருந்தும் அன்னிய மாநிலங்களிலிருந்தும் வருகின்ற பக்தர்கூட்டம் ம் மூன்று கோயில்களிலும் தாசனம் நடத்தியபின் சபாமலைப் பயணத்தைத் தொடர்கின்றனர்.