புனிதப்பயணம்
பழைய பாதை
பழைய பாதை

எருமேலியிலிருந்து பம்பைவரையிலான சுமார் 51 கிலோமீட்டர் தூரம் வருகின்ற காட்டுப்பாதைதான் பரம்பரையான பழைய பாதை. து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வழியாகும். பல்வேறு புண்ணிய தலங்களைத் தாண்டிக் காட்டுவழியே கால்நடையாகச் செல்லும் ப்பயணம் பக்தர்களுக்கு அத்மீய உள்ளுணர்வை ஏற்படுத்தும் ஒன்றாகும். பேரூர் தோடு, ரும்பூன்றிக்கரை, அரசுமுடிக்கோட்டை, காளகெட்டி, அழுதை று, கல்லிடாம் குன்று, ஞ்சிப்பாறைக்கோட்டை, முக்குழி, காயிலாம் தோடு, காமலை, வலியானவட்டம், செறியானவட்டம் கியவை எருமேலிக்கும் பம்பைக்கும் டையே அமைந்த புண்ணிய தலங்களாகும். எருமேலியிலிருந்து காளகெட்டி வரை 11 கிலோமீட்டரும், காளகெட்டியிலிருந்து அழுதைவரை ரண்டரை கிலோமீட்டரும், அழுதையிலிருந்து பம்பைவரை 37 கிலோமீட்டரும் தூரம் உள்ளது. பேரூர்தோட்டிலிருந்து ரும்பூன்றிக்கரைகுள்ள தூரம் மூன்று கிலோமீட்டராகும். ரும்பூன்றிக்கரையிலிருந்து காட்டுப்பகுதி ரம்பமாகின்றது. ரும்பூன்றிக்கரையிலிருந்து அரசுமுடிக்கோட்டைக்கு மூன்று கிலோமீட்டர் தூரமும், அங்கிருந்து காளகெட்டிக்கு 5 கிலோமீட்டர் தூரமும் உள்ளது.
ஐயப்ப பக்தர்கள் முதலில் வந்தடையும் புண்ணிய பூமிதான் எருமேலி. பந்தளநாட்டு அரசராக விளங்கிய ராஜசேகரபாண்டியன் கட்டிய சாஸ்தா கோயில் ஒன்று ங்குள்ளது. சாஸ்தா கோயிலுக்கு அருகே ஐயப்பனின் நம்பிக்கைக்குய நண்பரும் முஸ்லீம் வீரருமாக விளங்கிய வாவான் பள்ளியைக் காணலாம். எருமேலியிலிருந்து கால்நடையாகப் புறப்பட்டு மற்றொரு புண்ணிய தலமான பேரூர்தோட்டை அடையும் பக்தர்கள் அங்கே ளைப்பாறியபின் பயணத்தைத் தொடர்கின்றனர். பின்னர் ரும்பூன்றிக்கரையையும் அரசுமுடிக்கோட்டையையும் தாண்டி அவர்கள் காளகெட்டியைச் சென்றடைவர். மணிகண்டமூர்த்தி மஹிஷியை அழிக்கும் வேளையில் அதற்கு சாட்சியாக வந்த நீலகண்டமூர்த்தி தமது வாகனமாகிய காளையைக் கட்டிய டம்தான் காளகெட்டி என அறியப்படுகின்றது. காளகெட்டி கோயிலில் தாசனம் செய்தபின் பக்தர்கள் யற்கை அழகு மிகுந்த அழுதை ற்றின் கரையில் ய்வெடுக்கின்றனர். அடுத்தநாள் அதிகாலையில் அழுதையாற்றில் முங்கிக்குளித்து, ஒரு சிறு கல்லை எடுத்துக்கொண்டு மீண்டும் பயணத்தை ரம்பிக்கின்றனர். பின்னர் அவர்கள் காட்டுவழியைத் தாண்டிக் கல்லிடாம் குன்றை அடைகின்றனர். மணிகண்டன் மஹிஷியின் பூத உடலைக் கல்லும் மண்ணும் வா ட்டு அடக்கம் செய்ததன் நினைவாக, அழுதையிலிருந்து எடுத்துவந்த கல்லை பக்தர்கள் அங்கே டுகின்றனர். தொடர்ந்து காட்டுவழியே பயணத்தை மேற்கொண்டு முக்குழியை அடைந்து ளைப்பாறுகின்றனர். பிற்றைநாள் காலையில் காயிலாம்தோடும் கடந்து காமலையின் அடிவாரத்தை எட்டுகின்றனர். ங்குள்ள மண் கறுப்பாக ருப்பதால் ம் மலை காமலை எனப் பெயர்பெற்றதாகக் கூறுவர். தொடர்ந்து சரணம் விளித்துக்கொண்டே கடினமான காமலையில் ஏறத்தொடங்குகின்றனர். 'காமலையேற்றம் கடினம் ஐயப்பா' என்னும் பாடல்வா ங்கு நினைவிற்குயது. காமலையின்மேல் காமலைநாதனை வணங்கிவிட்டுப் பயணத்தைத் தொடரும் பக்தர்கள் செறியானவட்டம், பொயானவட்டம் கிய டங்களைத் தாண்டிப் புண்ணிய நதியாம் பம்பைநதிக்கரையை வந்தடைகின்றனர்.