கோயில்
பூஜை நேரம்
பூஜை நேரம்
- நடை திறப்பு - 4.00
- நிர்மால்ய தாசனம் - 4.05
- நெய் அபிஷேகம் - 4.15 முதல் 11.30 வரை
- கணபதிஹோமம் - 4.20
- உஷபூஜை - 7.30
- உச்சிக்கால பூஜை - 12.30
- நடை அடைத்தல் - 1.00
- மாலைநேர நடை திறப்பு - 4.00
- தீபாராதனை - 6.30
- மலர்வழிபாடு (புஷ்பாபிஷேகம்) - 7.00
- ரவுநேர பூஜை (அத்தாழ பூஜை) -10.30
- ஹாவராஸனம் - 10.50
- நடை அடைப்பு - 11.00
விசேஷ நாட்களில் பூஜை நேரங்கள் மாறுபடலாம். அந்தந்த நேரங்களில் ஏற்படும் மாற்றங்களைத் தொந்துகொள்ள பூமுகம் தாளில்
'சபாமலையில் ன்று' பகுதியைப் பார்க்கவும்.